மதுரை மாவட்டம் செக்கானூரணி யில்.வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் மாவட்ட செயலாளர் ஆய்வு
தமிழகத்தில் இன்றும் நாளையும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில நடைபெற்ற சிறப்பு முகாமை மதுரை தெற்கு மாவட்ட திமுக.செயலாளர் மணிமாறன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமன், ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை