• சற்று முன்

    பால் விலை உயர்வை கண்டித்து கண்டன அறிக்கை

    பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஆவின் ஆரஞ்சு பால் விலையை உயர்த்தியது வேதனைக்குரியது மட்டுமல்லாமல் கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையில் 3.00 ரூபாய் உயர்த்திவிட்டு விற்பனை விலையில் 12.00 ரூபாய் உயர்த்தியிருப்பது மக்கள் தலையில் அதிக சுமையை ஏற்றுவது போல் ஆகும்.  

    உயர்த்தப்பட்ட பால் விலையை குறைக்க வேண்டுமென எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.  

    தொடர்ப்புக்கு : 94442 52480

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad