நூற்று அறுபது ஆண்டுகளாக திருவரங்கத்தில் அன்னம் பாலித்து வரும் அரியக்குடி சிதம்பரம் செட்டியார் சத்திரம்
அரியக்குடி சிதம்பரம் செட்டியாரின் புதல்வர்களான சித.சாத்தப்ப செட்டியார் மற்றும் சித.அண்ணாமலை செட்டியார் ஆகிய இருவரும் திருவரங்கத்தில் ரௌத்திரி ஆண்டு சித்திரை திங்கள் பதினாறாம் நாள் (27/04/1860) "சிதம்பரம் செட்டியார் அன்ன தான சத்திரம்" எனும் மிகப் பெரிய அன்னச் சத்திரத்தை நிறுவனர். அவர்கள் தம்வம்சாவளியினர் அன்னம் வழங்கி இருந்தனர்.
பெத்த பெருமாள் மீனாட்சிசுந்தரம்
கருத்துகள் இல்லை