• சற்று முன்

    அடகு நககைகளை வாங்கி திரும்ப தராத நைனா முகமது மீது பொது மக்கள் காரைக்குடி காவல் நிலையத்தில் புகார்

    குறைந்த வட்டிக்கு நகை கடன் என்ற பெயரில் இயங்கி வந்த MGM பைனான்ஸ்ஸில் அப்பகுதியை சேர்ந்த அனைவரும் நகை கடன் வாங்கி வந்த நிலையில் 100 பவுனுக்கு மேல் சேர்ந்தவுடன்  MGM பைனான்ஸ் உரிமையாளர் நைனா முகமது எஸ்கேப் . 100 பவுன் தஙக நகைகளுடன் தலைமறைவான நைனா முகமது தொலை பேசியில் பேசினால் நாளை தருகிறேன் நாளை தருகிறேன் என்று நாட்களை கடத்தி வந்தார். தற்போது திடீரென்று MGM பைனான்ஸ் கடையை காலி செய்துவிட்டனர். இதனை தொடர்ந்து பொது மக்கள் காரைக்குடி காவல் நிலையத்தில்  புகார் அளித்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையே நைனா முகமதுவை கைது செய்ததாக கூறப்படுகிறது. காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இது போன்ற ஏமாற்று பித்தலாட்டக்காரர் நிறைய பேர் உலவுவதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். 

    செய்தியாளர் : சிவகங்கை மாவட்டம் சண்முக சுந்தரம் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad