கோவில்பட்டி அருகே அரசு துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த மழை நீர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழை நீர் புகுந்து அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. அங்கு இருக்கும் அனைத்தும் பொருட்களையும் அருகில் இருக்கும் நூலாகத்திற்கு பொதுமக்களும், ஊழியர்களும் மாற்றி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை