• சற்று முன்

    பழனி மலைக்கோயில் கடந்த இரண்டு நாள் 24.11.2022 & 25.11.2022 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

    மொத்த ரொக்க தொகை : ரூ  3,01,20,654/- மொத்த தங்கம் : 999 கிராம் மொத்த வெள்ளி : 19,379 கிராம். வெளிநாட்டில் கரன்சி : 417 எண்ணம்.  உண்டியல் எண்ணிக்கையில் கோவில் இணை ஆணையர் நடராஜன் துணை ஆணையர் பிரகாஷ் உதவி ஆணையர் லட்சுமி, பழனி மலை திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்  பழனி திருக்கோயில் பணியாளர்கள், திருக்கோயிலில் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் மாணவ மாணவியர்கள் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பழனி தாலுகா நிருபர் : சரவணா குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad