சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு குழு சபை உறுப்பினர்கள் கூட்டம் வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர்.மருது பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க வார்டு உறுப்பினர் குழு சபை கூட்டம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சியின் எட்டாது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும் தொழிலதிபரும் வார்டு கவுன்சிலருமான டாக்டர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த சபை கூட்டத்தில் பேரூராட்சியின் எட்டாவது வார்டு பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் எடுத்துரைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர், மக்கள் நல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க வார்டு உறுப்பினர் குழு சபை கூட்டம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சியின் எட்டாது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும் தொழிலதிபரும் வார்டு கவுன்சிலருமான டாக்டர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த சபை கூட்டத்தில் பேரூராட்சியின் எட்டாவது வார்டு பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் எடுத்துரைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர், மக்கள் நல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை