Header Ads

  • சற்று முன்

    வேலூர் காட்பாடி காந்திநகர் ஆக்ஸிலியம் கல்லூரியின் இன்டர் காலேஜியேட் யு ஜி வினாடி வினா நடைபெற்றது

    வேலூர் மாவட்டம் ,வேலூர் காட்பாடி காந்திநகர் ஆக்ஸிலியம் கல்லூரியின் வேதியியல் துறையின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை 26 நவம்பர் 2022 அன்று RUSAC- வேதியியல் முன்னேற்றத்திற்கான ரூரல் சொசைட்டியுடன் இணைந்து நடத்திய ரூசேக் இன்டர் காலேஜியேட் யு ஜி வினாடி வினா போட்டியினை வேலூர் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தொழில்நுட்ப முதன்மை விஞ்ஞானி டாக்டர்.ஜி.சேகரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து.  கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் அதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்த தனது ஆராய்ச்சி குறித்து  விரிவுரை ஆற்றினார்.  

    இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் டாக்டர் ஜெய சாந்தி சிறப்புரையாற்றினார். டாக்டர் எஸ். ஜான்சி மேரி, வேதியியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர். டாக்டர். இ. ராதா மற்றும் வேதியியல் துறை துணைப் பேராசிரியர்கள் டாக்டர்.ராஜலட்சுமி ஆகியோர் வினாடி-வினாவில் முனைவர். ஆர்.சங்கீதா ராணி, வேதியியல் துணைப் பேராசியர் ஆகியோர் வினாடி-வினா மாஸ்டர்களாக இருந்தனர். வினாடி வினா போட்டியில் 8 கல்லூரிகளைச் சேர்ந்த 13 அணிகள் பங்கேற்றன.  இதில் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும்,மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்ட நிருபர் : S. சுதாகர் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad