மதுரை பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சார்பாக ஆயுத பூஜைகளும் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து தொலைக்காட்சி நிருபர்களும் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு கேமரா மற்றும் லோகோ மைக்கிற்கு சந்தனம் குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
கருத்துகள் இல்லை