வீட்டில் தீப்பிடித்து வாலிபர் கருகி உயிரிழப்பு
மதுரை சம்பட்டிபுரம் சொக்கலிங்க நகரை சேர்ந்தவர் மயில்ராஜ் இவரது மகன் ராஜ்குமார் வயது 24 நேற்று வீட்டில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விளக்கு கீழே விழுந்தது இதில் ராஜ்குமார் வேட்டியில் தீ பிடித்தது படுங்காயங்களுடன் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார் இது தொடர்பாக எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை