திருப்பரங்குன்றம் அருகே பெரிய ஆலங்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர் சிலைக்கு புதிய படிக்கட்டு திறப்பு விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெரிய ஆலங்குளம் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெரிய மருது சின்ன மருது சிலைக்கு ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன் நாலரை லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய படிக்கட்டுகள் திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்-விழாவில் வக்கில் ரமேஷ் உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டனர். மேலும் சுதந்திரப் போராட்ட வீரர் மருது சகோதார்களின் நினைவை போற்றும் வகையில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை