வேலூரில் திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்பு எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு ஒன்றிய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பு கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார் . இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாநகர செயலாளரும் வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான ப.கார்த்திகேயன் ,
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் , குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன் மற்றும் மாவட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை