• சற்று முன்

    மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டு

    மதுரையை தலைமை இடமாகக் கொண்ட தமிழக முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல டயர் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரவேல் இன்று காலை கோவையிலிருந்து சென்னை விமானம் மூலம் மூலமாக சென்னை வந்துள்ளார் அங்கிருந்து இவரது சென்னையில் உள்ள நிறுவனத்திற்கு செல்வதற்காக மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது 3 இளைஞர்கள் சுந்தர் வேல்  ஒரசிபடி நின்றுள்ளார்கள் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது பாக்கெட்டில் இருந்து சாம்சங்S 22 அல்ட்ரா ரக செல் போன் திருடு போனது தெரியவந்தது உடனடியாக சென்னை மெட்ரோ ரயில் நிலைய அலுவலகத்தில் புகார் அளிக்கப்
    பட்டு மீனம்பாக்கம் விமான நிலைய காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிக உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில்  தொழிலதிபரின் விலை உயர்ந்த செல் போன் திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad