• சற்று முன்

    சென்னை ராயபுரம்அருள்மிகு ஶ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 71வது ஶ்ரீ கந்தசஷ்டி திருவிழா



    சென்னை ராயபுரம் பனைமரத்தொட்டி கிழக்கு மாதா கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 71வது ஶ்ரீ கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகர்,வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

    அருள்மிகு ஶ்ரீ சிவ சுப்பரமணிய சுவாமி திருக்கோயிலில் கோவில் உட்பிரகாரத்தில் நடைபெற்ற முருகன்,வள்ளி,தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் சீற்வரிசைகளுடன், சண்டமேளம், தாளங்கள்,மங்கள் வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இராயபுரம் மீனவர் கிராம சபை முன்னிலையில் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற ஶ்ரீ கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பு அழைப்பாராக தி.மு.க சென்னைவடக்கு மாவட்ட செயலாளர் தா.இளையஅருணா,இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி,திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர்,ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர் ஆகியோர் வருகைதந்து விழாவை சிறப்பித்தனர்.

    தலைவர்,சீமென் ரங்கராஜ்,செயலாளர் டில்லிபாபு,பொருளாளர் பரந்தாமன்,கௌரவத்தலைவர்கள்,மோகன், புகழேந்தி,  இளங்கோவன்,கௌரவ ஆலோசகர்கள் செந்தில்குமார், பாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், ஜலேந்திரன், சுப்பிரமணி, மோகன் ,ரங்கநாதன், சுந்தர், சுரேஷ்குமார் ,சிவபிரகாசம், ராஜேஷ், ஜெயந்தன், அன்புச்செழியன், ஜெகதீசன்,செல்வமணி,ராஜேஷ்,மணிகண்டன், சீமென் அன்பு, அசோக், சிவக்குமார் ,ராஜேந்திரன், ஆனந்தன்,மோசஸ், லோகேஷ், துணைச் செயலாளர்கள் கலைமணி, விஜயன்,சந்தோஷ்,டயாஸ்,ஜெயவேலு,திலக்குமார்,கிரிதரன்,ராஜேஷ்குமார், விஜயகுமார்,பெருமாள்,சந்துரு,கேர்பி,மணிவண்ணன்,முத்தழகன்,ராஜேஷ்,கார்த்திக் நிர்வாகிகள் ஜெகன், இந்திரகுமார், கோபால்,ரமேஷ் ,மணிமாறன், சம்பத்,கந்தன்,கார்த்திக்,கார்த்திக்,ஹரிகரன்,ஜெயகாந்தன்,கோபால்,குமரன்,ஜெயந்தன்,கமல்,சக்திவேல்,கண்ணன்,சுரேஷ்குமார்,கார்த்திக்,நவீன்,தீபன்,யஷ்வந்த்,ரூபன்,குமார்,சுப்பிரதீபன்,சரவணன்,வாசுதேவன்,சந்துரு,மேகநாதன்,சத்தியசீலன்,தென்னரசு,சந்துரு,ராஜேஷ்,சரவணன்,ராஜேஷ்,லோகேஷ்,ஆனந்தன்,ரமேஷ்,சதீஷ்,ஆலய அர்சகர் அருணாசல குருக்கள்,ஊர் பணியாளர் துலுக்காணம்,ஆலய பணியாளர் ஞானப்பிரகாசம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad