குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

பெரம்பூர் பேருந்து நிலையம் அருகேசாலையின் மையப் நடு பகுதி சுவற்றை மோதி கல்லூரி வாகனம் விபத்து

Sai  Ram engineering College கல்லூரி பேருந்து மாணவர்களை கல்லூரியிலிருந்து அழைத்து கொண்டு கொளத்தூரை நோக்கி வருவதற்காக பெரம்பூர் பேருந்து நிலையம் வழியாக நேர் எதிராக ஆட்டோ ஓன்று வந்ததால், கல்லூரி பேருந்து ஓட்டுனர் சென்டர் மீடியட்டர் மீது விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக மாணவர்களுக்கு  அடி ஏதும் இல்லை. ஓட்டுநர் மட்டும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து  பெரம்பூர் சரக போக்குவரத்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பேருந்து நிலையம்  அருகே இரயில் நிறுத்தம் இருப்பதால் அங்கே ஆட்டோ வரிசையாக ஆட்டோ நிற்பதாலும் குறுகிய சாலையில்,  சென்டர் மீடியேட்டர் என்பதால் விபத்து ஏற்படுகிறது. இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சிறப்பு செய்தியாளர் : B. ஜெகன் 

கருத்துரையிடுக

புதியது பழையவை