மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் பொதுமக்கள் வீட்டுக்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் ரிக்ஷா சைக்கிள் குப்பை தொட்டிகளில் கிடக்கும் அவலம்
மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் வீட்டுக்குச் சென்று குப்பைகளை சேகரிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ரிச்சா சைக்கிள் தரப்பட்டது இந்த நிலையில் ரிச்சா சைக்கிளை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால் துருப்பிடித்தும் வாகன சக்கரம் உடைந்தும் குப்பை குலமாக காணப்பட்டு வருகிறது இதனை மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் தலையிட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை