• சற்று முன்

    சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சி பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவத் சிலைக்கு வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட தியாகி வ. உ. சிதம்பரனார் 151 வது பிறந்த நாளையொட்டி   ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அமைந்துள்ள அவரது முழு உருவ திருவுருவ.சிலைக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத் தலைவர் லதாகண்ணன், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின்.வார்டு கவுன்சிலர்கள் செல்வராணி, குருசாமி,நிஷா கௌதமராஜா, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி விவசாய அணி வக்கீல் முருகன் முள்ளி பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மாணவரணி எஸ் ஆர் சரவணன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பி ஆர் சி பாலு மன்னாடிமங்கலம் ரேகா வீரபாண்டி நிர்வாகிகள் மில்லர் தீர்த்தம் சங்கங்கோட்டைரவி சந்திரன் ஆட்டோ மார்நாடு மாரிமுத்து மற்றும் சோழவந்தான் பேரூராட்சி வார்டு செயலாளர்கள் திமுக நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் செய்திருந்தார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad