குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

பஞ்சர் கடை நடத்தி வரும் நபர் வீட்டுக்குள் புகுந்த புகுந்த பாம்பு பத்திரமாக மீட்ட வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்ட தீயணைப்பு துறையினர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கக்கன் காலனி நாலாவது தெருவில் வசித்து வருகிறார்     வருபவர் சிவராஜ் இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் இவர் வீட்டுக்குள் சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது இதை பார்த்த வீட்டில் உள்ளவர்கள்  உடனடியாக சிவராஜிற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு பாம்பை பிடிக்க முடியாததால் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் ஜெயராணி மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் குமார் குழுவினர் சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்கு பின் சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக உயிருடன் விட்டனர் பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர் இதனால் வீட்டில் உள்ளார்கள் நிம்மதி அடைந்தன துரிதமாக செயல்பட்டு பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்ட தீயணைப்பு வீரர்களுக்கு இந்த பகுதி மக்கள் அன்றையினை தெரிவித்தனர்

 செய்தியாளர் வி  காளமேகம் மதுரை மாவட்டம்

கருத்துரையிடுக

புதியது பழையவை