திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக சவுந்தராஜன் (52) பணி புரிந்து வந்த நிலையில் , கடந்த சில நாட்களாக அலுவலகம் மற்றும் அலுவலகத்திலேயே புகை பிடிப்பதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் , மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது இடங்களில் அலுவல் நேரங்களில் , அலுவலகத்தில் புகைபிடிப்பது சட்டவிரோதமான செயல். இந்த முறையில் அந்த விதிமுறை சட்டப்படி மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தர்ராஜன் - ஐ பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் . இந்த பணியிடை நீக்கத்தால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பீதியில் உறைந்துள்ளனர்..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக சவுந்தராஜன் (52) பணி புரிந்து வந்த நிலையில் , கடந்த சில நாட்களாக அலுவலகம் மற்றும் அலுவலகத்திலேயே புகை பிடிப்பதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் , மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது இடங்களில் அலுவல் நேரங்களில் , அலுவலகத்தில் புகைபிடிப்பது சட்டவிரோதமான செயல். இந்த முறையில் அந்த விதிமுறை சட்டப்படி மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தர்ராஜன் - ஐ பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் .
இந்த பணியிடை நீக்கத்தால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பீதியில் உறைந்துள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை