குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று புது ரோடு சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், அவைத் தலைவர் என் கே பெருமாள்,மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, மாவட்டம் அம்மா பேரை செயலாளர் செல்வகுமார்,கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி, மாநில எம் ஜி ஆர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி, மாவட்ட மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான்,அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், கழக பேச்சாளர் பெருமாள் சாமி,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, மனோகரன், பழனி குமார், பழனி முருகன், முருகன், கோபி, ஜெயசிங், குழந்தை ராஜ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.