வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் முன்னிட்டு திமுக சார்பில்
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் முன்னிட்டு திமுக சார்பில் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் இதில் திமுக பிரமுகர் டி சிங்காரம் மாநகராட்சி 1வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மாவட்ட கழகப் பொருளாளர் நரசிம்மன் பகுதி கழக செயலாளர்கள் பரமசிவம் வன்னியராஜா மாமன்ற உறுப்பினர்கள் அன்பு. சித்ரா லோகநாதன். சிவசங்கரி பரமசிவம் சித்ரா மகேந்திரன். ஆர் நித்திய குமார் சீனிவாசன்.டீட்டா சரவணன் ரவிக்குமார் ரஜினி வேலூர் மாநகர துணை செயலாளர் தேவநேசன் வழக்கறிஞர் அரிகிருஷ்ணன் கேபிள் சீனிவாசன் கழகப் பேச்சாளர் கண்ணன் மாநகர மகளிர் அணி ஆர் விஜயகுமாரி மற்றும் காட்பாடி பகுதி கழக ஒன்றிய கழக வட்டக் கழக திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை