Header Ads

  • சற்று முன்

    திண்டுக்கல் மாவட்டம் துரைக்கமலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா


    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி கோவில்பட்டி- துரைக்கமலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி உரையாற்றினார்.

    இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி,M.P, நத்தம் பேரூராட்சித் தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா உள்ளாட்சி பிரதிநிதிகள்,துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad