• சற்று முன்

    எட்டையாபுரம் நகர கழக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    முன்னாள் முதல்வரும் எடப்பாடி  பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்தெடுக்கப்பட்டதற்கு எட்டையாபுரம் நகர கழக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    .முன்னாள் முதல்வரும் எடப்பாடி  பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்தெடுக்கப்பட்டதற்கு அதிமுக எட்டையாபுரம் நகர கழக சார்பில் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில்  பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்ட்டன்  பிரபு, சீனா என்ற முத்துகிருஷ்ணன், ராஜா, முனியசாமி, சாந்தி, செல்வி , ரத்னா, மேலமைப்பு பிரதிநிதி சுப்புலட்சுமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad