வேலூர் விருப்பாட்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் அம்மன் திருக்கோவிலில் திருவிழா
வேலூர் மாவட்டம் வேலூர் விருப்பாட்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் சிறப்பு அபிஷேகமும் காப்பு கட்டுதல் அம்மன் பூங்கரகம் திருவீதி உலா சிரசு ஏற்றுதல் மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது . இதில் விழா குழுவினர்கள் கிருஷ்ணன் , ஜி.குமார் ,டி.சுப்ரமணி , வி.எம்.சுந்தர்ராஜ்,முன்னாள் துணை மேயர் சொக்கலிங்கம் , 54 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி. பி .எல்.சுதாகர் 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி. ஜெய்சங்கர் டி.வி .நடராஜன் வி .இளங்கோ கமலக்கண்ணன் லோகநாதன் சரவணன் வி. எம் .நாகராஜன், பாண்டியன், கோயில் அர்ச்சகர் எஸ். பாலாஜி மற்றும் பக்தர்க.ள் பலர் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை