இந்தியாவிற்கான புருண்டி நாட்டு தூதர் மேதகு ஸ்டெல்லா பு த்ரி கன்யா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் ந ரூ வி மருத்துவமனை தலைவர் ஜிவி சம்பத் துணைத்தலைவர் அனிதா சம்பத் செயல் இயக்குனர் டாக்டர் பால் என்ட்ரி மற்றும் டாக்டர் அரவிந்தன் நாயர் ஜேக்கப் ஜோசப் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டார்கள்
கருத்துகள் இல்லை