Header Ads

  • சற்று முன்

    கர்ஜனை நாற்பது அசால் உத்தர்  V 5 நலன்புரி சங்கம் 9வது ஆண்டு கூட்டம்

    கர்ஜனை நாற்பது அசால் உத்தர்  V 5 நலன்புரி சங்கம் 9வது ஆண்டு கூட்டம் காட்பாடி பாலாஜி நகர் சுபமங்கலம் ஹாலில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர் மேஜர் முத்துக்குமார் தலைவர் சுபேதார் மேஜர் V. மணி செயலாளர் சுபேதார் மேஜர் N.T. சிதம்பரம் பொருளாளர் ஹவில்தார் M. மோகன்   மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad