கே.ஜி.எப்.-2 திரைப்டத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்
கன்னட திரை உலகில் பிரபலமான ராகிங் ஸ்டார் என அழைக்கப்பட்ட நடிகர் யாஷ் திடிர் மரணம்.
கன்னட உலகில் கே.ஜி.எப்.-2 அதிகவசூல் தந்த திரைப்படமாக கருதப்படுகிறது. மோகன் ஜுனேஜா என்கிற இவர் சற்று முன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு கன்னட திரையுலகினர் மட்டுமில்லாது தமிழ் திரையுலகினர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை