Header Ads

  • சற்று முன்

    பன்றி மலை கிராம மக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு:



    பன்றிமலை கிராமம் அமைதி சோலை அருகே ஒற்றை யானை நடமாட்டம் தர்மத்துப்பட்டி to பன்றிமலை செல்லும் சாலையில் உள்ளது எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பன்றிமலை ஊர் பொதுமக்கள்  இருசக்கர வாகன பயணத்தினை இன்று தவிர்க்கும் படியும் பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் படியும் உங்களை  கேட்டுக்கொள்கிறோம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad