• சற்று முன்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி மணப்பறையில் ஏயூடிசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

    மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு ஏஐடியூசி திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு FC கட்டண உயர்வு இன்ஷூரன்ஸ் கட்டண உயர்வுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

    இவ் ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க மாலட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார் மாவட்ட துணைத் தலைவர் ஜனசக்தி உசேன் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நல்லுசாமி ஆகிய ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்கள்

    முபாரக்  நினைவு ஆட்டோ  ஸ்டாண்ட் சங்க தலைவர் நிஜாம் சுப்பிரமணியன் பெரியார் ஸ்டாண்ட் ராஜா மணி கிருஷ்ணன் ராமச்சந்திரன் பசிர் பேருந்து நிலைய ஸ்டாண்ட் சாதிக் குமரேசன் சூசை ராஜேந்திரன்  ரபிக் திருச்சி ரோடு ஸ்டாண்ட் பாண்டியன் சந்தியாகு  ஷாஜகான் அப்துல்லா  மதுரை ரோடு ஸ்டார்ட் கிருஷ்ண பெருமாள் தியாகராஜர் அபுபக்கர் சித்திக் கோவில்பட்டி சாலை கடைவீதி ஸ்டாலின் கமல் காபி என்கிற சிவபாலன் உட்பட அனைத்து ஸ்டாண்ட் நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad