• சற்று முன்

    அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கம் 5 வது கிளை மாநில மாநாடு

    அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கம் சென்னை தொலைபேசி மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பில் தலைவர் கங்காதரன், செயலாளர் வைத்தியநாதன், பொருளாளர் குண சுந்தரி, முன்னிலையில் KPS திருமண மண்டபத்தில் 5வது கிளை மாநாடு நடை பெற்றது.



    சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் முனுசாமி, செயலாளர் தோழர் தங்கராஜ்  பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் மாநில செயலாளர் எம்.ஜி.ஆர், BSNL MS மாநில செயலாளலர் K.கிருபாநந்தம் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    இவ்விழாவில் ஆண்டறிகை தோழர் A S.வைத்தியநாதன்  அவர்கள்  வாசித்தார். ஓய்வு பெற்ற BSNL ஓய்வூதிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad