குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சென்னை மாங்காட்டில் உள்ள ரிஷிஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 6ஆம் ஆண்டு துவக்க விழா

சென்னை மாங்காட்டில் உள்ள ரிஷிஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 6ஆம் ஆண்டு துவக்க விழா  நடைபெற்றது. பள்ளியில் நடைப் பெற்ற மாணவ மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை அவர்கள் பரிசுகளை வழங்கினார் . இதில் மாங்காடு நகராட்சித் தலைவர் சுமதி முருகன், துணைத் தலைவர் எஸ்.ஜபருல்லா, நகராட்சி கமிஷனர் சுமா, பள்ளியின் தலைவர் என் சக்திவேல் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.