• சற்று முன்

    சென்னை ராயபுரம் பாண்டியாஸ் ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

    சென்னை ராயபுரத்தில் எண்ணம் அறக்கட்டளை திற‌ப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர் உண‌வு பிரியாணி விருந்து மீன் வறுவல் என பரிமாற பட்ட உண‌வு தரமற்ற உணவு சுகாதாரம் அற்ற நிலையில் இருந்த கறி, மீன் இறைச்சி வழங்கினார்கள் எனவும் கேள்வி கேட்ட நபருக்கு தகுந்த பதில் சொல்ல வில்லை எனவும் அழுகிய நிலையில் இருந்த மீன் உணவு சாப்பிடவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பின்னர் சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் செய்தார், சென்னை உண‌வு பாதுகாப்பு அதிகாரி திரு சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் ஆய்வு செய்து அகற்றினார்.

    மேலும் இருந்த தரமற்ற கறி, மீன், இறால் நண்டு ஆகியவற்றை ஆய்வுக்கு உத்தரவிட்டார்

    இதனை தொடர்ந்து பாண்டியாஸ் மற்றும் இரண்டு கிளையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர் அங்கும் தரமற்ற சிமென்ட் சாலை ராயபுரம், மற்றும் TH ROAD பழைய வண்ணாரப்பேட்டை பாண்டியாஸ் கடைகளிலும் ஆய்வு செய்து 300 கிலோ இறைச்சி, மீன், நண்டு, இறால் ஆகியவற்றை சுகாதாரத் துறை அதிகாரிகள் அழித்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad