இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை மாநாடு கண்ணகி நகரில் நடைபெற்றது
இந்தியகம்யூனிஸ்ட்கட்சியின் கண்ணகி நகர் கிளையின் தோழியர் செயலாளர் மைமூன்பீவி、தோழியர் செயலாளர் பர்வீன் அவர்கள் தலைமையில் இரண்டு கிளையும் இணைந்து கிளை மாநாடு இன்றுநடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.ஏழுமலை அரசியல் விளக்கவுரையாற்றினார். மாவட்ட பொருளாலர் நான் பழ.முருகப்பன் தோழர். கண்ணதாசன்、தோழர்.ஜோதி ஆகியோர் கலந்து கொண்டோம் 。
கருத்துகள் இல்லை