தஞ்சையில் ஜெ.கோயில் அகற்றம்... போட்டோகூட வாங்க வராத அ.தி.மு.க-வினர்!
தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. தஞ்சை மேலவீதியில் அ.தி.மு.க பிரமுகரான சுவாமிநாதன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டி, அதில் ஜெயலலிதாவின் மெகா சைஸ் போட்டோ வைத்திருந்தார். கழிவுநீர் வாய்க்கால் மேல் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த அந்தக் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் முறைப்படி தகவல் தெரிவித்த பிறகு அகற்றினார்கள்.
கருத்துகள் இல்லை