இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் திமுகவினர் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் பெயரில் நகர் கழகச் செயலாளர் வெங்கடேஷ் ராஜ் தலைமையில் மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் பி.இ.ராமர் கழகக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
கருத்துகள் இல்லை