போரூரில் போரூர் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்
12ஆம் பொங்கல் விழா போரூர் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் Citizen For Change International, ராஜ் டிஜிட்டல் இணைந்து மாபெரும் பொங்கல் விழா 12-01-2022 புதன் கிழமை மாலை 4.30 மணியளவில் போரூர் GRD திருமண மண்டபத்தில் போரூர் ஜனா Ex .MC , உஷா ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது .
விழாவில் தலைமை விருந்தினராக க.கணபதி MLA மதுரவயல் சட்டமன்ற தொகுதி திமுக, DSR சுபாஷ் TUJ, G. நாரயணனன், SAN. வசீகரன்,சிறப்பு விருந்தினராக D.செல்வம்,P.நாஞ்சில் பிரசாத், P.பிரவீன்குமார், Dr.K.ஜோசப், இளந்தென்றல், TSK.மயூரி,K.ஜெயவேலு, கஜவள்ளி ,MD. ராமலிங்கம்,உமா மகேஸ்வரி ராவ்,திலகர், மற்றும் சங்க நிர்வாகிகள் பொது செயலாளர் K.ஜெயவேலு போரூர் பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இவ் விழாவில் TSK.மயூரிசிறந்த சேவர் விருதும் மேலும் 12ஆண்டை முன்னிட்டு துறை சார்ந்த 12 நபர்களுக்கு சேவகன் விருது வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை