உயரிய விருதான உத்கிருஷ்ட சேவாஎனும் விருது பெற்ற காவல் துறை ஆய்வாளர் திரு பா.சந்திரசேகரன்
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை டவுன் காவல் துறை ஆய்வாளர் திரு பா.சந்திரசேகரன் அவர்களுக்கு வீர தீர செயலுக்கான இந்திய அரசின் உயரிய விருதான உத்கிருஷ்ட சேவா எனும் விருது வழங்கப்பட்டதினை கவுரவப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் நம் மக்களின் சப்தம் பத்திரிகை நிருபர்கள் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது
கருத்துகள் இல்லை