குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருப்பத்தூரில் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம், சோலையார் பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கினார். 

விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.நல்லதம்பி உடன் முதன்மை கல்வி அலுவலர் திரு. மார்ஸ்,மாவட்ட கல்வி அலுவலர் திருமதி மணிமேகலை மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் உள்ளனர்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.