சென்னை ராயபுரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு அசைவ உணவு மற்றும் இனிப்புகளைவழங்கினார்.
சென்னை ராயபுரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம் இராயபுரம் கிழக்கு பகுதி 49வது வட்டத்தில் வர்த்தகர் அணி கட்பீஸ்.B.ஆனந்தன் பகுதி தொண்டர் அணி அமைப்பாளர் ஆர்.செல்வம் ஆகியோரின் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கட்பீஸ்.ப.சோமசுந்தரமூர்த்தி முன்னிலையில் சுழல் மெத்தை சிந்தூர் அருகே 300 நபர்களுக்கு அசைவ உணவு மற்றும் இனிப்பு உள்ளிட்டவைகளை மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில்மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் பி.டி.பாண்டிசெல்வம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் எல்.அருளரசன் பகுதி பொறுப்பாளர் இரா.செந்தில்குமார், பகுதி நிர்வாகிகள் என்.ஏழுமலை எம்.என்.வெங்கட் கு.சுந்தர்,பி.சேகர்,நா.சண்முகம்,பி.ஜெயலட்சுமிவட்ட செயலாளர்கள் த.ஜெயபால் சு.சேகர் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெ.புருஷோத்தமன் க.கோவிந்தசாமி பி.எஸ்.வெங்கடேசன் மோ.ரவிகுமார் வெ.சு.சத்தியநாராயணன், எஸ்.குமார், எஸ்.எஸ்.செல்வம் ஆர்.குருவம்மாள் மாவட்ட பிரதிநிதிகள் பி.ரவிசங்கர் க.கலைசெல்வன் கே.என்.பார்த்திபன் வி.குமார், அத்தோ முனுசாமி, ஆர்.பரந்தாமன், ஐசிஎப்.பழனி எஸ்.கே.சந்திரபொம்மு, B.தனம், B.மாரியம்மாள்வட்ட நிர்வாகிகள் வி.ராமசந்திரன், நாட்டாமை.கே.லட்சுமணன், இ.சசிகுமார், ஆ.ஆனந்தன், இஸ்திரி மோகன், ஜி.கோதண்டராமன், க.பாலகிருஷ்ணன், கே.கைலாசம், எம்.பழனி, எம்.எம்.சந்துரு, ஜி.உமாபதி, க.ஆறுமுகம், வி.சரவணன், B.சத்தியநாராயணன், என்.பாரி, எஸ்.மாரியப்பன், சி.கே.அசோக்குமார், கே.ஷியாம், பி.பிரபாகரன், என்.முத்து, எஸ்.அசோக், பிரதாபன், ஏ.கதிர், ஜி.பிரபாகரன், மலர்.எம்.பிரவீன்குமார்,எஸ்.விநாயகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை