Header Ads

  • சற்று முன்

    புதுக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் படத்தை அகற்றகோரி திமுகவினர் கூச்சல்

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி படத்தை அகற்றகோரி  திமுகவினர் கூச்சல் இதை தொடர்ந்து படத்தை அகற்றப்பட்டது அதன் பின்பு கூட்டம் நடைபெற்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad