நோயாளியின் ஆதார் அட்டை மற்றும் வாங்க வருபவரின் ஆதார் அட்டை, நோயாளிக்கு தரப்பட்ட மருத்துவரின் மருந்துச்சீட்டு, மற்றும் RTPCR ரிப்போர்ட் அல்லது ஸ்கேன் ரிப்போர்ட் ஆகியவற்றை கொண்டுவந்து சமூக இடைவெளியோடு வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளவும்.
கருத்துகள் இல்லை