49 வார்டு சுகாதார மையம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது
பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை சார்பாக வார்டு 49க்குட்பட்ட வெங்கடாச்சலம் தெருவில் பொது மக்களுக்கான காய்ச்சல் பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்மருத்துவமுகாமில் மருத்துவர் வீடு வீடாக சென்று தீவிர களப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.முகாமிற்க்கு வரும் பொதுமக்கள் மருத்துவரிடம் மருத்துவம் பார்த்து இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.இதில் அப்பகுதி பொதுமக்கள் வருகைதந்து அனைவரும் பயண்பெற்றனர்
கருத்துகள் இல்லை