கோவில்பட்டியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கபசுர குடிநீர் பாக்கெட் வழங்கல்
கோவில்பட்டி 29வது வார்டு காட்டு நாயக்கர் தெருவில் வசித்துவரும் மக்களுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கபசுர குடிநீர் பாக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பாவி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் பாக்கெட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ஜோதிபாசு, 29 வார்டு செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை