திருப்பத்தூரில் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் கடையை மாநில துணை பொதுச் செயலாளரும் திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளருமான டி.கே ராஜா திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி கிளைச் செயலாளர் ராஜா (28) இவருடைய வெங்களாபுரம் பகுதியில் கம்ப்யூட்டர், லேப்டாப், சிசிடிவி கேமரா, ஹெட்செட், மற்றும் எலக்ட்ரிக்கல் உதிரி பாகங்கள் அடங்கிய கடையை திறக்க மாநில துணைப் பொதுச் செயலாளரும் திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளருமான டி கே ராஜா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை