அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரான் அறிவிப்பு
தேர்தல் நெருங்கி வருவதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் கழகத்தினர் காலத்தின் நேரம் கருதி 07.03.2021 மாலை 6.00 மணி வரை பெறப்படும். சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 8, 9ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று கழகத்தின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரான் அறிவித்துள்ளார் .
கருத்துகள் இல்லை