குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

விருப்ப மனு பெறும் நாளே கலை கட்டிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகம்



வரவிருக்கின்ற 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகதின் சார்பில் போட்டியிட விரும்புவோர்  தங்கள் விருப்ப மனுவை 3.03.2001 தேதி புதன் கிழமை  முதல் 10.03.2021 வரை தாக்கல் செய்யலாம் என்று தலைமை அறிவித்த நிலையில் துவக்க நாளே ஏராளமானோர் தங்கள் விருப்ப மனுவையளிக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். மேளதாளங்கள் முழங்க விருப்ப மனுயளித்தனர் . இதனால் ராயப்பேட்டை நெடுஞ்சாலையே நெரிசலில் திண்டாடியது.

பெரம்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட வடசென்னை மாவட்ட மத்திய கழக செயலாளர் E. லட்சுமி நாராயணன் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.  

கருத்துரையிடுக

புதியது பழையவை