• சற்று முன்

    பவானி வட்டம் ஊராட்சி கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் மக்கள் காத்திருக்கும் போராட்டம்

    மத்திய அரசு வழங்கியுள்ள 5 கிலோ கொண்டகடலை அனைவருக்கும் வழங்க வேண்டும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு இரண்டு கிலோ மட்டும் வழங்குவது மத்திய அரசை அவமானப்படுத்துவது போல் உள்ளது எங்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5 கிலோ கொண்டகடலை வழங்கிட வேண்டுமென்று பவானி வட்டம் ஊராட்சி கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கக்கூடிய ரேஷன் கடை முன்பு மக்கள் காத்திருக்கும் போராட்டம் இன்று 7 12 2020 காலை 11 மணி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad