காரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்
காரைக்குடியில், சங்கராபுரம் முன்னால் ஊராட்சித் தலைவரும், காங். பிரமுகரான திரு.மாங்குடி அவர்களது வீட்டிற்கு காலை 8 மணிக்கு தமிழ் தேசம் கட்சியின் தமிழ்க் குமரன் என்பவர், வீட்டிற்குள் வந்து ரூ.1 கோடி கேட்டும், தராவிடில் பைக்குள் இருக்கும் வெடி குண்டை வெடிக்கச் செய்பேன் என மிரட்டியுள்ளார். அவர் சுதாரித்து காவல்துறையை அழைக்கவே கைது செய்யப்பட்டு காரைக்குடி DSP விசாரணை செய்து வருகின்றார்.
கருத்துகள் இல்லை