காரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்
காரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செய்தியாளர் ளுக்கு அளித்த பேட்டியி கூறியதாவது
கைது செய்யப்பட்ட நபர் உங்கள் தலைவர் ப.சிதம்பரம் வீட்டில் வெடிகுண்டு வைத்தது எங்கள் இயக்கம் தான் என்று கூறியிள்ளான் இது போன்ற சம்பவத்திற்குறியவர்கள் மீது தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றும் காரைக்குடி ,செட்டிநாட்டுப்பகுதி அமைதியான பகுதி இதுகு போன்ற சம் பவம் வன்மையாக கண்டத்திற்குறியது இவ்வாறு கூறினார காரைக்குடியில், சங்கராபுரம் முன்னால் ஊராட்சித் தலைவரும், காங். பிரமுகரான திரு.மாங்குடி அவர்களது வீட்டிற்கு காலை 8 மணிக்கு தமிழ் தேசம் கட்சியின் தமிழ்க் குமரன் என்பவர், வீட்டிற்குள் வந்து ரூ.1 கோடி கேட்டும், தராவிடில் பைக்குள் இருக்கும் வெடி குண்டை வெடிக்கச் செய்பேன் என மிரட்டியுள்ளார். அவர் சுதாரித்து காவல்துறையை அழைக்கவே கைது செய்யப்பட்டு காரைக்குடி DSP விசாரணை செய்து வருகின்றார்.
கருத்துகள் இல்லை