• சற்று முன்

    தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முறையீடு மனு அளித்தனர்.

    தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  கோட்டாட்சியர் அலுவலகத்தை முறையீடு மனு அளித்தனர். இதில் கோவில்பட்டி வட்டம். ஓட்டபிடாரம் வட்டம்.விளாத்திகுளம் வட்டம் இணைந்து. மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி. தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா அவர்களிடம் மனு அளித்தனர். நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டத் தலைவர் சிங்கத்துரை வட்டசெயலாளர்.

    இராமமூர்த்தி வட்டபொருளாளர். கலைச் செல்வி வட்டத் துணைத் தலைவர்.மாடசாமி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்தலைவர் பொன்ராஜ் வட்டசெயலாளர் முத்துகிருஷ்ணன் வட்டபொருளாளர் கருப்பசாமி வட்ட துணைத் தலைவர் சரவணன் விளாத்திகுளம் வட்டத்தலைவர் சுப்புராஜ் வட்டசெயலாளர் சாலமன் வட்டபொருளாளர் சண்முகநாதன் இவர்களுடன் மற்றும் மாவட்டநிர்வாகிகள் சங்கரன் .கலைச்செல்வி.மாலதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad